பார் என் தாய் தமிழகமே!!!
உன் மத்திய அரசின் அனுசரணையுடன் நடந்தேறும் இனப்படுகொலையை பார்!!
என் அப்பனும் அம்மாவும் அக்காவும் அண்ணனும் தம்பியும் தங்கையும் மாமன் மருமகன் என என் மொத்த சொந்தங்களையும் பிச்சு பிச்சு போடும் அரசுக்கு உடன் இருப்பது உனது அரசாங்கம்தான்...
இதை தட்டிகேக்க எந்த ஒரு நாடும் முன்வரவில்லை... அப்படி வந்தாலும் உன்னுடைய அரசு தனது நண்பர்களை வைத்து அதை தடுக்கிறது....
சோனியா ..நீ காந்தி என பெயரை வைத்திருக்கவே அருகதை அற்றவள்... அவளுக்கென்ன ..அவள் என்ன இந்தியான எம்மை
பற்றி கவலைப்பட...
கருனாதியே...பார்!!!!!! உனது பதவி ஆசையால் தடுக்கப்படக்கூடிய எத்தனை உயிர்கள் இங்கே கருகுகின்றன...
பார்த்து ஆனந்த படுங்கள் எந்த சண் டிவி , ஜெய டிவி விசை டிவி ரசிகர்களே.... உன் இனமா சுக்குநூறாகி கொண்டிருக்க ...அதை பார்த்து முகத்தை திருப்பிக்கொள்...
என்றாவது ஒருநாள் எமக்கும் காலம் வரும்.... அந்த நேரத்தில் உலகத்திற்கே பதில் சொல்ல இனால் முடியாவிட்டாலும்...எனது பிள்ளை அல்லது அவன் பிள்ளை பதில் சொல்லியே திருவான்.. உன் சிதம்பரத்தை கேள் இது விடுதலை புலியா என்று?? உன் பிரானாம் முகர்சியை கீழ் இது பயங்கர வாதியா எண்டு!! உன்ன அன்னை சோனியாவிடம் கேள் இது புலியா என்று!! உன் செயலலிதாவிடம் கேள் இதுவும் காசுமீரும் ஒன்றா எண்டு!!!
No comments:
Post a Comment