Sunday, February 15, 2009

உறவுகளுக்கு ஒரு அவசர வேண்டுகோள்

மக்களே, தமிழக உறவுகளே, உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒரு குழந்தையின் பிறப்பு எவ்வளவு வேதனையுடன் வந்தாலும் அது பிறந்தபின்னர் குடும்பத்தில் அமைதியும் சந்தோசமும் நிலவும், அதே இங்கு கலைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது... அது மட்டுமல்ல 150 க்கும் மேற்பட்ட பெண்கள் சிங்கள இராணுவச்சிப்பாய்களால் கைதுசெய்யப்பட்டு பலவந்தமாக தமது காம வெறியினைத்தீர்த்துக்கொள்ளப�
� பயன்படுத்துகின்றார்கள்... ஐ.நா அனுப்பிய அமைதிப்படையிலேயே தம் காம வெறியைக்காட்டி அவமானத்தினை வாங்கிக்கட்டிய தெருநாய்களே, எம் கற்பைக்காக்கும் பெண்களை மானபங்கப் படுத்துவதை இனியும் புலம்பெயர் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்கவேண்ட�
�மா??? பெண் என்றால் தெய்வமென்று மதிக்கும் எம் நாட்டில் கேவலப்படுத்தப்படுவதனை இனியும் பார்க்க முடியாது, சர்வதேசம் என்ன சர்வதேசம்? ஐ.நா என்ன ஐ.நா, களமாடப்புலிகளிருக்கின்றார்�
�ள். அவர்களுக்கு பலமாக தமிழர்கள் இருக்கின்றார்கள்.. இலங்கையில் எத்தனை சிங்களவன் இருக்கின்றான்? உலகம் பூராவும் எத்தனை தமிழன் இருக்கின்றான்?? கொலைவெறியோடு அலைபவனை அடக்கவேண்டுமானால் நாம் அணியாகத்திரண்டு போராடினால் போதும்... இந்தியாவிலிருந்து அணியாக முல்லைத்தீவு நோக்கி படையெடுப்போம், தோளோடு தோள் கொடுப்போம், தமிழ்நாட்டுக்காவற்துறையினர�
�ம் தமிழர்கள் தானே??? அவர்களுக்கு மட்டும் என்ன தமிழ் உணர்ச்சிகள் இல்லையா??? சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள் அது தப்பே அல்ல, ஆனாலும் மத்திய அரசினால் மதிக்கப்படாத அதே காவற்துறை உத்தியோகத்தர்கள் இனியும் மத்திய அரசிற்கு வாலாட்டுவார்கள் என எண்ணவில்லை, சுயமானமுள்ள ஒவ்வொரு தமிழக காவற்துறையினரும் மத்திய அரசிற்கு தந்தி அனுப்பினாலே போதும், பெயர் விபரங்கள் தேவையில்லை, அனுப்புங்கள், நாம் எம் உறவுகள் இலங்கையில் அழிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதராவாக குரல் கொடுப்பவர்களை கைது செய்யவோ, விசாரணைக்குட்படுத்தவோ மனது இடம் கொடுக்கின்றதில்லை, ஆதாலால் இனி நான் தமிழகத்தில் ஒரு தமிழன் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பானானால் நான் கைதுசெய்யவோ அல்லது அவனைத் தொடவோ தாக்குதல் நடாத்தவோ மாட்டேன் என திட்ட வட்டமாக கூறுங்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும் உணர்ச்சிகள் புரிந்துகொள்ளக் கூடியவை, சட்டம் நீதி நியாயம் பார்த்து அங்கே கொலைகள் நடக்கவில்லை, இனவெறிப்போர், ஒருமித்து அனைவரும் சொல்லும்போது மத்திய அரசு என்ன செய்யப்போகின்றது?? தமிழரை ஆள வடக்கிலிருந்து அடக்குமுறையைப் பிரயோகிக்கப்போகின்றதா??? அதையும் பார்க்து கைகட்டி இருக்க வேண்டுமா??? ஒவ்வொரு மானமுள்ள காவற்துறை அதிகாரி மட்டுமல்ல அனைத்து அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் மத்திய அரசிற்கு தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துங்கள், கொந்தளிக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல தமிழீழத்திலும் ஓர் அமைதி நிலவ உங்கள் ஒவ்வொருவராலும் ஆனதை செய்வீர்கள் என கைகளை உயர்க்தி ஆதரவுக்கரம் நீட்டுகின்றேன், இலங்கைத் தமிழர்கள் முற்றாக அழிக்கப்பட முன்னர் நாம் விழித்தெழவேண்டும், இலங்கை முடிந்ததும் அதே காங்கிரஸ் அதே மகிந்தவைப் பாவித்து தமிழ்நாட்டுத்தமிழரை ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் என்பது உண்மை, நடக்கும் காலம் தொலைவில் இல்லை. உதவிக்கான பிரதியுபகாரமாக அழிவு... மொத்ததில் அழியப்போவது தமிழினம்... கண்களை இனியாவது திறவுங்கள்....

No comments:

Post a Comment